அபிநயா👸

"The Name only told everything about HER"

Welcome to Abi's World

“செதுக்கி வைத்த சித்திரமாய் 💃.

உன் பிஞ்சுமுகம் 🧚‍♀️நெஞ்சில் பாயுதடி ...

உன் ஒற்றை முகம்🧝‍♀️ பார்க்கையிலே யானை🐘 பலம் இங்கு ஏறுதடி”

காரிருள்🌫️ வந்தாலென்ன...

கலைமகள்🧚‍♂️ உன் முகம்👩‍🦰 பார்க்க பத்து நிலவு🌛 பூக்குமடி🪷 அது பௌர்ணமி🌝 ஒளியாய் ஜொலிக்குமடி ..

உன் இடையோரம்💃 முளைத்த ரோஜா🌹 பூக்களை கை🙋‍♂ கொண்டு வருடட்டுமா...

இல்லை கண் 👁️👁️கொண்டு பறிக்கட்டுமா😜?

செவ்விதழ் 👄தேன் துளியை💧 நித்தம் சுத்தம்🧹 செய்யட்டுமா?

உன்னில் பாரம் நானும்🤰 ஏற்றட்டுமா?

என்னில் நீயும் பாதியடி👫 நீ பூவில்🌼 என்ன ஜாதியடி.. வாசம் 💐வீசும் முல்லைக்கொடி...

நாம் வாசம் 🏚️செய்யும் நாள்📆 இப்போடி..

Click Here D